பயமொயி...(அட பழமொழி தாங்கோ...) | கும்மாச்சிகும்மாச்சி: பயமொயி...(அட பழமொழி தாங்கோ...)
கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு  ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா?வெட்டி வேலை!! நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?... [Read More]
புகைத்தல் உயிரைக் குடிக்கும்
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். ... [Read More]
கோடை காலத்துக்கேற்ற உணவுகள்
`கோடை தொடங்குவதற்கு இன்னும் சில ந... [Read More]
உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள
உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள [Read More]
திருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்
மருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி "என்ன ஆச்சு? மாடு இருந்ததா?" என்றாள். [Read More]
பொழுதுபோக்கு : ஊர்ப்புதிர் - 98
ஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ... [Read More]
METATAG மிக அவசியம் ஏன்? அதை வலைபதிவில் இணைப்பது எப்படி?
நம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு [Read More]
திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230
எழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. வண்டிக்காரன் மகன் 2. நீதி தேவன் ... [Read More]
திருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....
கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது. [Read More]
திருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்!
வெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை. [Read More]
60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்துகொண்ட பேஸ்புக்
பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. [Read More]
Dr B Jambulingam: சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்
திரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் தொகுத்துள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது. அந்நூலின் மதிப்புரை. [Read More]
இதோ வந்துட்டானுங்க.................. | கும்மாச்சிகும்மாச்சி: இதோ வந்துட்டானுங்க..................
எல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால் டாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க. டாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே? ... [Read More]
சச்சினின் வெறித்தனமான ரசிகருக்கு விருந்து வைத்து அசத்திய மகேந்திர சிங் தோனி !! - அரிய புகைப்படங்களுடன்
கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுதிர் கௌதம் என்ற பெயர் மிகப் பரிச்சயமானது. சச்சின் டெண்டுல்கரின் வெறித்தனமான ரசிகர். சச்சினின் எந்தவொரு போட்டியிலும் இவரை நாம் கண்டிருப்போம். [Read More]
இணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் -1
நாம் எந்தனையோ கதைகளை படித்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால் அவற்றில் சில மட்டுமே நம் மனதில் நிற்பதுடன் நம் வாழ்கையின் பல பிரச்சனையான சூழ்நிலைகளில் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். அப்படிப்பட்ட சில கதைகளை நான் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். [Read More]