1
வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்
இலக்கிய வாசகர்களின் உள்ளங்களை இலக்கியப் படைப்பாளிகள் கொள்ளையடிப்பது என்பது இலகுவானதல்ல. வாசகர் விருப்பறிந்து, தமது திணிப்புகளைத் தூக்கியெறிந்து, வாசகர் சுவையறிந்து, தமது வசப்படுத்தும் எழுத்து நடையாலே தான் வாசகரைத் தம்பக்கம் இழுத்துக்கொள்ள முடியும்.இவ்வாறாகத் தான் பல முன்னோடி எழுத்தாளர்கள், வாசகர்கள்... [Read More]
1
நான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே!
இயமலோகத் தீர்ப்பளிக்கும் மன்றில் தான் பூலோகத்தில் இருந்து தூக்கியோரைத் தான் விசாரித்துச் சொர்க்கமா நரகமா செல்வோரென வேறாக்கும் பணிக்கு அழைத்தனர் போலும்!... [Read More]
1
வாசகி ஒருவள் வேண்டினாள்!
நல்ல சூழலைக் கட்டியெழுப்பத் தான்நமது நல்லறிவை பரப்பித் தான்நற்றமிழில் நல்லெண்ணங்களையேஎழுதி வெளியிடலாம் வாங்க! [Read More]
1
உள்ளத்தில் உருளும் வரிகள்
1அன்பாலே மதிப்பளித்தோருக்குத் தானே ஊரே திரண்டு வருமே!2தமிழருக்குள் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றிதமிழினமே தலைநிமிர வழியின்றி சீரழிகின்றதே! [Read More]
1
பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!
என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள் ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்!   2019 மாசி யாழ்ப்பாணத்தில் வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம், காலம், நேரம் பின்னர் தருகின்றேன்) அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த ... [Read More]
1
கவிதை எழுதப் பழகலாம் வாங்க!
பெற்றோருக்கு நிகராகக் கடவுளும் இல்லையே!உற்றாரும் ஊராரும் உற்று நோக்கவேபெற்றோர் பெத்து வளர்த்து அறிஞராக்கவேகற்ற பிள்ளையும் நற்பணி ஆற்றலாமே!ஊரும் நாடும் உலகும் மேன்மையுறவே! [Read More]
1
நான் எழுதியது கவிதை இல்லையே!
ஓசைநயம், உவமையணி, எழுத்தெனக் கற்றுகவிதை புனைவதைக் கற்றிட மறந்தாலும்வாசகர் வாசித்தறிந்து சாட்டிய குறைகளைநானும் தொகுத்துப் பகிர்ந்தேன் - இனியாவதுகவிதை எதுவெனக் கற்றபின் எழுதலாமென! [Read More]
1
அலைகள் ஓய்வதில்லை!
எழுதுவதெல்லாம் - அந்தபாவரசர் கண்ணதாசன்பட்டறிந்ததைப் பகிர்ந்தது போலநானும் கெட்டுத் தெளிந்ததைபகிரலாமென ஓயாமல் எழுதுகிறேன்!என் எழுத்தை எடை போடும்வாசகரின் வாக்கில் தான்உலகம்என்னை எடை போடப் போகிறதே!... [Read More]
1
உலகெங்கும் தமிழ் வாழ வேணும்!
தமிழ் வளம் மின்ன எழுத வேணும்எழுத எழுத இலக்கியம் மலர வேணும்தமிழ் மணம் வீசப் பேச வேணும்பேசப் பேச இயற்றமிழ் முழங்க வேணும்இசையால் கட்டுண்டு விழப் பாட வேணும்பாடப் பாட இசைத்தமிழ் ஒலிக்க ... [Read More]
1
பாப்புனைவது பற்றிய தகவல்
எண்ணி எண்ணி எழுதித் தான்எதுகை, மோனை முட்டிக்கொள்ளஉவமை, ஒப்பீடு சுட்டிக்காட்டவரிவரியாகத் தொகுத்த உண்மைகள்என்றும் பா ஆகிவிடாதே!... [Read More]
1
உயர்ந்த மனிதராக
செய்த தவறுகளை எண்ணிஉள்ளம் நொந்து வீழ்வதை விடதவறுகள் ஏதும் செய்யாத மனிதராகமுன்னேற முயன்று பார்! - அதுவேஉயர்ந்த மனிதராக ஒரே வழி! [Read More]
1
எழுதத் தூண்டின எழுதினேன்!
என்னைப் பற்றிஎன்னிடம் கேட்டுப் பயனில்லையே!எதிரியிடம் கேளுங்கள்...என்னைப் பற்றி அ - ஃ வரைஅப்படியே சொல்லுவார்கள்! [Read More]
1
இலக்கியத் திருட்டு
படிப்புக்கான தகுதியேசான்றிதல்களின் பட்டங்களின் எண்ணிக்கை - அதுபடிப்பின் அளவுகோல் என்பேன்! - அதனைவிளம்பரங்களில் காணமுடியுமே! [Read More]
1
இரட்டைக்கிளவியோடு விளையாடினேன்!
"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ" என பாவலர் வைரமுத்து அழகாகச் சொல்லியுள்ளார்.... [Read More]
1
'பா' நடையில புனைகிறேன்!
விடா முயற்சியும் தொடர் பயிற்சியும்துணையாக இருக்கும் வரைதோல்விகள் தொடரப் போவதில்லையே!விலகிச் செல்லும் வெற்றிகளைக் கூடநெருங்கி சென்றால் எட்டிப் பிடிக்கலாம்! [Read More]