1
உளி : உச்சநீதிமன்றத்தில் ஸ்டீவ் பக்னர்
கேளுங்க மக்களே.. கேட்காம இருந்தா எப்படி கொடுப்பது? நீங்கள் கேட்டும் கொடுக்காம இருந்தேனா எப்பவாவது? காவிரி மேலாண்மை வாரிய திட்ட வரைவை சமர்ப்பிக்க நீங்க எத்தனை தடவை தவணை கேட்டபோதும் தந்தேன்ல.. [Read More]
1
உளி : வளர்ச்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் - த்தூ
பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று அவாள் கூட்டம் கொக்கரிக்கும் நாள் விடியாமலேயே போவதாக. கர்நாடக மாநில தேர்தலில் 72 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. கள்ளத்தனம் செய்யாமல் ஒட்டுமொத்த மாநிலத்தில் ... [Read More]
1
உளி : திருடன் திருடவும்
திருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் வாங்கிய ஆட்டுடன் தன் மந்தை நோக்கி சந்தோசமாய் சென்றான்.. தன் தோளில் தூக்கி. [Read More]
1
உளி : அப்பா எங்கே?
நிற்க இடமில்லாமல் நீண்ட ரயில் பயணம் கால்கடுக்க நின்று கால் இடுக்கில் கிடைத்த காலடி இடத்தையும் கொடுத்து கண்விழித்து கலங்காத ராசா என்று தட்டிக்கொடுத்து [Read More]
1
உளி : படம் சொல்லும் செய்தி
ப.சிதம்பரம்: அது எப்படி அப்பு..மோடி எவ்வளவு ஆப்படிச்சாலும் வலிக்காதது மாதிரி கெத்தா இருக்கீரு. அத்வானி: ஹா..நீங்க பத்து வருசமா மூத்திர சந்துல கும்முனதுல இப்பெல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்குற தெம்பு வந்திருச்சி [Read More]
1
உளி : துணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை - ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை
துணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததைப் பற்றி பயப்பட தேவையில்லை - ஸ்ரீ லகுட ஸ்ரீ களவாணி எடப்பாடி சாமி [Read More]
1
உளி : ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்
ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்தராமனின் ராஜ்யத்தில்தமிழிசை கூட தப்புமா? - இல்லை வானதியும்  தான் வாழமுடியுமா?இந்துக்களாய்  சேர்வோம்ராமராஜ்யம் அமைப்போம் - என்றுவீரியம் பேசினவன்தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராகதுப்ப... [Read More]
1
உளி : முழு அரசியல்வாதி ஆகவில்லை: ரஜினி பதில்
நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை..!!இன்னும் முக்கல..தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த ஆன்மீக வியாதி ரஜினிதொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.அங்கு நிருபர்களை சந்தித்த ஆன்மீக வியாதி ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்... [Read More]
1
உளி : 2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு
2ஜி வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க உத்தரவுமோடி உத்தரவு...சாரி நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிபதி திரு.மைக்கேல் குன்ஹா அவர்களின் தீர்ப்புக்குப் பின் உச்ச நீதிமன்றம் இன்னும் மூன்றே மாதங்களில் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டுமென்று கடுமையாக (!!) எச்சரித்... [Read More]
1
உளி : வெற்றிடம் அரசியலிலா..?இல்ல..
Dated Mar 07, 2018தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பும் அம்பிகளில் இவரும்  ஒருத்தர்.அரசியல் பேசக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனா அரசியல் பேச வச்சிட்டாங்கன்னு, வீட்ல ஏற்கனவே கண்ணாடி முன்ன நின்னு பல தடவ பேசிப் பார்த்த டயலாக்கை சும்மா அவுத்து விட்டுப்புட்டாரு நம்ம தலைவரு.சரி, அப்படியே ... [Read More]
0
உளி : சுட்டுவிடு எடப்பாடி...!!
சுட்டுவிடு எடப்பாடி எங்களை சுட்டுவிடு எரியும் வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் எப்பக்கமும் வஞ்சித்தும் இன்னுமா ஒடுங்கவில்லையென மிச்சமிருக்கும் உயிரையும் முடிந்தவரை பறித்துக்கொள்! [Read More]
0
உளி : நாங்கெல்லாம்...!
காரணமில்லாமல் மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை செய்யமாட்டார்கள்; ரஜினி - எதற்குமே வாயைத்திறக்காத நீர் இதற்குமட்டும் கருத்துச் சொல்லக் காரணம்? [Read More]
0
உளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி
பலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள் ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் க... [Read More]
0
உளி : காவிரி எழவு திட்டம்
காவிரி எழவு திட்டம் ஒரு பழைய ஜோக் ஒன்று கிராமங்களில் உலாவினது நியாபகத்திற்கு வருகிறது. பின் நாட்களில் அது நகைச்சுவை காட்சி அமைப்பாக பூவே உனக்காக திரைப்படத்திலும் இடம்பெற்றது. பிச்சைக்காரனுக்கு பிச்சை இல்லையென்று கிழவி சொன்னவுடன் நம்பியார் மீண்டும் அவனைக் கூப்பிட்டு இங்கே நான் தான் எல்லாம் அவள் ... [Read More]
0
உளி : நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல்
நிமிர்ந்து நிற்கும் இனி நெடுவாசல் வாழ்த்துக்கள்...மனமார வாழ்த்துக்கள் ...!!! நெடுவாசல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடிய அத்துணை பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வலைத்தள பதிவர்கள் என்று அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.. [Read More]
Share Button