PROGRAMMING IN TAMIL: Node.js என்பது என்ன?
நோட்.ஜெ எஸ் என்பது ரன் டைம் என்விரான்மெண்ட் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி இரண்டும் சேர்ந்ததாகும். இது கிராஸ் ப்ளாட்ஃபார்ம் ஆகும். இது சர்வர் சைட் மற்றும் நெட்வொர்க்கிங் வெப் அப்ளிகேசன்கள் உருவாக்கப்பயன்படுகின்றது.
இது ஓபன் சோர்ஸ் மற்றும் இலவசமானதாகும்.
இதை link https://nodejs.org/en/ என்கின்ற முகவரியிலிருந்து பதிவிரக்கி உபயோகக்கிலாம்.
Be the first to vote for this post!

Leave a comment