userPix
 

Suresh

 
நான் ஒரு யாத்திரிகன். ரயில் சிநேகிதனும் கூட. என்னுடைய பயணங்கள் பெரும்பாலும் தரை வழியாகத்தான் இருக்கும். ஆங்கிலத்திலும் எழுதி வருகிறேன். http://www.travelcheese.com/ எனது நோக்கம் ஒன்று மட்டுமே, என் அனுபவங்கள் உங்களையும் இப்பயணத்திற்கு இழுத்துச் செல்ல வேண்டும். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஒரு வேளை யார் கண்டது, என் பயணம் உங்கள் பயணத்திற்காகவும் இருக்கலாம்.