-
Home / Top Posts (last 365 Days)
கடலுக்கு தெர்மோகோல் போடுவார் உண்டோ.கட்டினவனுக்கு ஒருவீடு, கட்டாதவனுக்கு பல வீடுகற்றது உலகளவு கல்லாதது கையளவுகுடி சூது விபச்சாரம் நல்ல பலனை கொடுக்கும்சோறு மேல் கூரை போட்டால் ஆயிரம் காகம்.குஞ்சு மிதித்து கோழி கறியாகுமா?வெட்டி வேலை!! நித்திரைக்கு கேடு.பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?...
[Read More]
வலைப்பதிவர்களை
ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல்
வெளியீட்டுப் பணி ஊடாக "புகைத்தல் உயிரைக் குடிக்கும்" என்ற
மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக
(இலவசமாக) பகிரவுள்ளோம். ...
[Read More]
`கோடை தொடங்குவதற்கு இன்னும் சில ந...
[Read More]
ஒரு அழைப்பு--ஒரு விசாரிப்பு.. ஒரு வேண்டுதல்..
[Read More]
கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்....
[Read More]
"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க." என்றாள் சரஸ்வதி.
[Read More]
அந்தக் குழந்தையை பதினேழுபேர் வண்புணர்ந்திருக்கின்றனர்ஏழு மாதங்களாகத் தொடர்ந்து வன்புணர்ந்திருக்கின்றனர்கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பிஞ்சை வன்புணார்ந்திருக்கின்றனர்வன்புணரப்பட்டக் குழந்தை ஒரு மாற்றுத் திறனாளிஇந்த வழக்கில் அந்தப் பதினேழுப் பேருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் வழக்காடப் போவதில்லைஅவ...
[Read More]
உங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள
[Read More]
மருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி "என்ன ஆச்சு? மாடு இருந்ததா?" என்றாள்.
[Read More]
ஊர்ப்புதிர் - 98ல், தமிழகத்தில் உள்ள ஆறு (6) ஊர்களின் பெயர்கள் ஒரு வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் ஊரின் முதல் எழுத்து, 2-வது ஊரின் 2-வது எழுத்து, 3-வது ஊரின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, ...
[Read More]
நம் திறமைகளை நமக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல் உலகில் உள்ள அனைவரிடமும் பகிர்த்துகொள்ள உதவுவதுதான் வலைபதிவு
[Read More]
எழுத்துப் படிகள் - 230 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 230 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வண்டிக்காரன் மகன்
2. நீதி தேவன்
...
[Read More]
கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது.
[Read More]
வெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை.
[Read More]
பேஸ்புக் பொறுத்தவரை உலக நாடுகளில் பிரபலமாவதற்கு முன்பே ஆப்பிள், சாம்சங் போன்ற 60 செல்போன் நிறுவங்களுடன் ரகசியஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
[Read More]
