திரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் தொகுத்துள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது. அந்நூலின் மதிப்புரை.
[Read More]
