1
திருக்குறள் கதைகள்: 31. நேர்மைக்குக் கிடைத்த பரிசு!
வேணுகோபால் தொழில் தொடங்கியபோது அவர் போட்ட மூலதனம் நூறு ரூபாய்தான். ஆனால் முப்பது வருடங்களில் அவர் தொழில் பெரிதாக வளர்ந்து வேணுகோபால் குழுமம் என்று அகில இந்தியப் பொருளாதாரப் பத்திரிகைகள் குறிப்பிடும் அளவுக்கு வளர்ந்து விட்டது. [Read More]
1
ஸ்டெர்லைட் போராட்டம் - ஒரு சாமானியனின் பார்வையில். - எந்தோட்டம்...
சமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 30. உயிர்களிடத்து அன்பு வேண்டும்!
கணபதி சிறுவனாக இருந்தபோது அவன் பார்த்த சில சம்பவங்கள் அவனை மிகவும் பாதித்து விட்டன. அவன் ஊர் எல்லையில் இருக்கும் ஆற்றில் கோடையில் நீர் இருக்காது. அப்போது மாலை வேளையில் அவன் நண்பர்களுடன் சேர்ந்து ஆற்று மணலில் விளையாடுவான். சில சமயம் மணலில் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிப்பான். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 29. சாது மிரண்டால்...
குப்புசாமி வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அரசு அலுவலகத்தில் முப்பத்தைந்து வருடப் பணி. பொதுவாக வேலையிலிருந்து ஒய்வு பெறுபவர்களுக்குப் பெரிய அளவில் வழியனுப்பு விழா நடத்துவது அந்த அலுவலகத்தில் வழக்கம். ஒய்வு பெற்றுப் போகிறவருக்கு விலையுயர்ந்த பரிசும் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அந... [Read More]
1
கவுஜ........அரசியல் | கும்மாச்சிகும்மாச்சி: கவுஜ........அரசியல்
அவசரத்திற்கு ஆடியோ தந்தாய் ஆர்.கே. நகர் எலெக்ஷனுக்கு வீடியோ தந்தாய் பதவியாசைக்கு தியானம் தந்தாய் பன்னீரின் கனவில் ஆவியாய் வந்தாய் தமிழக மக்களை செத்தும் கெடுத்தாய் [Read More]
1
திருக்குறள் கதைகள்: 28. நூலகத்தில் ஒரு பரீட்சை!
குணசீலன் ஒரு பதிப்பாளர் அதாவது நூல்களை அச்சிட்டு வெளியிடுபவர். ஒரு நண்பர் மூலம் அவர் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஒருநாள் அவர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அவர் தன்னுடைய நூலகத்துக்கு அன்னை அழைத்துச் சென்றார். அவருடைய நூலகத்தில் அவர் வெளியிட்ட எல்லா நூல்களின் பிரதிகளையும் வரிசையாக வைத்திருந்த... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 27. சாப்பாட்டு ராமன்!
"ஐயையோ! இந்த சாப்பாட்டு ராமன் இங்கே எப்படி வந்தான்?"" என்று பதைபதைத்தார் சமையல்காரர் ராஜகோபால். "வாங்க மூர்த்தி. நான் இப்பதான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடப் போறேன். நீங்களும் என்னோட சாப்பிடலாமே!" என்றார் நீலகண்டன். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 26. அவள் ஒரு சரித்திரம்!
கிருஷ்ணமூர்த்தி தன் இள வயதில் இறந்து போன போது அவன் மனைவி அலமேல் மங்காவுக்கு அவன் விட்டுச் சென்ற சொத்துக்கள் மூன்று வயதில் ஒரு பையனும், ஒரு வயதில் ஒரு பெண்ணும்தான். "என்ன செய்யப் போகிறாய்" என்றான் அவள் அண்ணன் கார்த்திகேயன். "பேசாமல் என் வீட்டுக்கு வந்து விடு. உன் குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன்"... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 25. இந்திரனே சாட்சி!
"நான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து நன்றாக உழைத்து வியாபாரத்தை அதிகரித்திருக்கிறேன். ஆனால் இது என் மானேஜருக்குப் பொறுக்கவில்லை." "என்ன செய்கிறார்?" [Read More]
1
திருக்குறள் கதைகள்: 24. மனதில் உறுதி வேண்டும்!
"இப்போதெல்லாம் குழந்தை பிறந்த உடனேயே ப்ளே ஸ்கூலில் சேர இடம் பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்" என்றாள் சுனிதா. இன்னும் இரண்டு மாதத்தில் தாயாகப் போகிற நிலையில் குழந்தை வளர்ப்பு பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கி இருந்தாள். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 23. கல்லூரிச்சாலை – கவனம் தேவை!
அசோக், குமார் இருவரும் ஒரே பள்ளியில்தான் படித்தார்கள். அசோக் படிப்பில் புலி. பள்ளி இறுதித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறியவன். குமாரும் ஓரளவுக்கு நன்றாகப் படிப்பவன்தான். ஆனால் அசோக் அளவுக்கு இல்லை. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 22. துறந்தார் பெருமை சொல்லவும் அரிதே!
வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. சேமிப்புக் கணக்குப் பிரிவுக்கு முன் அந்தப் பெரியவர் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து, "என்னோட பாஸ் புக் என்ட்ரி போடக் கொடுத்திருந்தேனே?" என்று பணிவாகக் கேட்டார். சாளரத்துக்குப் பின்னிருந்த இளைஞனுக்குக் கோபம் வந்து விட்டது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்?’
"யாருங்க ஃபோன்ல? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?" என்றாள் சிவகாமி "ஸ்வாமிஜி நம்ம ஊருக்கு வரப்போறாராம்." என்றார் தர்மராஜ் "நம்பவே முடியலியே! அவரு டில்லியை விட்டு எங்கேயும் போக மாட்டாரே?" "நம்ம ஊர்ல மத ஒற்றுமை மகாநாடு நடக்கப்போகுது. அதுல கலந்துக்கறதுக்காகத்தான் வராறாம்." [Read More]
1
திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229
எழுத்துப் படிகள் - 229 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) விஜயகாந்த் கதாநாயகனாக நடித்தது. எழுத்துப் படிகள் - 229 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 1. ஹரிச்சந்திரா 2. பணம் படைத்தவன் ... [Read More]
1
திருக்குறள் கதைகள்: 166. பிரியாவின் குறை!
"ஏம்மா வேற சட்டையே இல்லியா?" என்றாள் பிரியா. "இருக்கறத்துக்குள்ள நல்லதா ஒண்ணை எடுத்துக் போட்டுக்கடி!" என்றாள் தங்கம். "புதுசா ஒண்ணு கூட இல்லியேம்மா!" என்றாள் பிரியா, அழும் தொனியில். [Read More]