1
ட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது?
ட்ரூ காலர் உங்கள் எண்ணை பட்டியலிலிருந்து எப்படி நீக்குவது? [Read More]
1
ரூ.8.5ல் எந்த ஒரு சேனலை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் | SHORTENTECH
.8.5ல் எந்த ஒரு சேனலை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம் - SHORTENTECH [Read More]
1
திருக்குறள் கதைகள்: 186. செண்பகமே, செண்பகமே!
செண்பகமும் ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது இருக்கும். கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர். [Read More]
1
திருக்குறள் கதைகள்: 185. உதவும் கரங்கள்
சேகர் அவனுடைய புதிய தொழிலில் முதலீடு செய்ய பொருத்தமான ஒரு நபரைத் தேடிக கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. [Read More]
1
வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-40.
போராடும் மக்களையே சுட்டு பொசுக்கும்போது கேட்க நாதியில்லாத [Read More]
1
திருக்குறள் கதைகள்: 184. லஞ்ச் ரூம்
சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர். [Read More]
1
எண்ணம் போல வாழ்க
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!!! ------ எனக்குப் பிடித்த (கடைபிடிக்க ஆசைப்படும்) சில வரிகள் ---- "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" ---- "பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!" ---- "எளியோரை வலியோர் அடித்தால் வல... [Read More]
1
வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-39..
இருட்டு என்றால் எல்லோருக்கும் பயம்.. அந்த இருட்டில்தான் பல இம்சைகளும் நடக்கும் [Read More]
1
திருக்குறள் கதைகள்: 183. ஆள்காட்டி!
அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அதில் ஐந்து பேர் தாற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது. [Read More]
1
Dr B Jambulingam: பட்டீஸ்வரம் முத்துப்பந்தல் : 15 ஜுன் 2018
1999இல் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது "பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது ஞானசம்பந்தப்பெருமான் முத்துப்பந்தல் பெறும் காட்சியைக் காணும் ஆவல் எனக்கு ஏற்பட்டது. அது 15 ஜுன் 2018 அன்று நிறைவேறியது. [Read More]
1
திருக்குறள் கதைகள்: 182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்
பிரியா 'ஹோம்வொர்க்' செய்து கொண்டிருந்தபோது அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள். இருவரும் வழக்கம் போல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். [Read More]
1
இணைய திண்ணை : வழிகாட்டும் கதைகள் - 2
ஒவ்வொரு ஞாயிறன்றும் காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணி வரை மெகா டிவியில் பட்டி மன்றம் நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். பெரும்பாலும் அதில் கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளே இருக்கும். [Read More]
1
வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-38..
எங்கோ நடக்கிறது எவரோ பாதிப்பு அடைகிறார் [Read More]
1
டீ வித் முனியம்மா சீசன்- 2(4) | கும்மாச்சிகும்மாச்சி: டீ வித் முனியம்மா சீசன்- 2(4)
இன்னா சொல்றாருனுங்க? அவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம்? அது குடிச்சா கேன்சர் வராதாம்? ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா? [Read More]
1
கரந்தை ஜெயக்குமார்: மனம் சுடும் தோட்டாக்கள்
பிறத்தலை விட, இறத்தல் எளிதாயுள்ளது கூலிகளால் வாழ்வு அச்சங்களால் நகர்த்தப்படுகிறது … [Read More]