2
திருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்
"என்னங்க, கீழே குடியிருக்கறவங்க இந்த மாசம் வீட்டைக் காலி பண்றாங்க. வேற யாருக்காவது வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணுங்க." என்றாள்  சரஸ்வதி. [Read More]
2
திருக்குறள் கதைகள்: 174. தானாக வந்த பணம்
மருதமுத்து வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றி வைக்கும் முன்பே அவன் மனைவி மங்கை வாயிற்கதவுக்கு அருகில் வந்து நின்றபடி "என்ன ஆச்சு? மாடு இருந்ததா?" என்றாள். [Read More]
2
திருக்குறள் கதைகள்: 173. காஞ்சிப் பட்டுடுத்தி....
கூட்டுறவுச் சங்கங்களின் தணிக்கைத் துறையில் உதவியாளனாகச் சேர்ந்த பிறகு தணிக்கை அதிகாரியுடன் ஒரு கூட்டுறவுச் சங்கத்துக்குப் போகும் வாய்ப்பு ரமேஷுக்கு முதல்முறையாகக் கிடைத்தது. [Read More]
2
திருக்குறள் கதைகள்: 172. செலவு ஐநூறு - வரவு ஐந்து லட்சம்!
வெங்கடாசலம் அவன் நண்பன் பாலுவிடம் அடிக்கடி புதிய வியாபார யோசனைகளை பற்றிப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் செயல்படுத்தியதில்லை. [Read More]
Share Button