1
291. புலிவேட்டை!
"அப்புறம் தாத்தா, புதுசா வேற ஏதாவது கதை சொல்லுங்க" ... [Read More]
1
290. நண்பரைச் சந்தித்தபோது...
தன் நண்பர் முத்துசாமி உடல்நலம்  சரியில்லாமல் த... [Read More]
1
289. பேச்சு வார்த்தை!
"அரசாங்கத்தில் உயர் அதிகாரியா இருந்திருக்காரு. &#... [Read More]
1
288. இரண்டு பேர்!
"என்ன சார், உங்களை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்களாமே... [Read More]
1
287. விசாரணையின் முடிவு
"சபரிங்கற உயர் அதிகாரியைக் கையும் களவுமா லஞ்சப் &... [Read More]
1
286. மதிய உணவு
"நான் சொன்ன தொகையைக் கொண்டு வந்திருக்கீங்களா?" எனĮ... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 243. புதிய நிர்வாகி
 இளம் வயதில் ஒரு நிறுவனத்தின் நிர்வாகி என்ற பதவி கிடைத்தது முகுந்தனுக்குப் பெருமையாக இருந்தது. அது ஒரு சிறிய நிறுவனம்தான். மொத்த ஊழியர்கள் முப்பது பேர்தான்.... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 242. ஆன்மீகத் தேடல்
"சுவாமிகள் உங்களைக் கூப்பிடறார்"   சாமிநாதனுக்கு வியப்பு, மகிழ்ச்சி, பயம் எல்லாம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அந்த மடத்தில் சேர்ந்த ஒரு மாதத்தில் மடத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களில் (அல்லது சிஷ்யர்களில்) ஒருவனாக அவன் இருந்து வந்திருக்கிறான். சுவாமிகள் அவனை ஒருமுறை க... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 241. உதவி செய்ய முடியுமா?
செல்வராஜிடம் டிரைவராக இருப்பதில் முரளிக்கு ஒரு பிரச்னைதான். காரில் வரும்போதெல்லாம் செல்வராஜ் தன் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பான் - அவனுடன் காரில் வருபவர்களிடம், அல்லது தனியாகக் காரில் வந்தால் யாரிடமாவது செல்ஃபோனில்!... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 240. ஓய்வுக்குப் பின்
"முப்பத்திரண்டு வருஷம் அரசாங்க உத்தியோகம் பாத்துட்டு ரிடயர் ஆயிட்ட. இனிமே என்ன செய்யப் போற?" என்றார் மணி, தன் நண்பர் பாண்டுவிடம்."தெரியல. வீட்டில உக்காந்து பொழுதைக் கழிக்க வேண்டியதுதான்" என்றார் பாண்டு.... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 239. நல்லசிவம் விட்டுச் சென்ற சொத்து
"பேருதான் நல்லசிவம். ஒரு நல்ல காரியம் கூட செஞ்சதில்ல மனுஷன்!""செத்தவரைப் பத்தித் தப்பாப் பேச வேண்டாமே!""தப்பா எதுவும் சொல்லல. அவரைப் பத்தி சொல்றதுக்கு நல்லதா எதுவும் இல்லேன்னு சொன்னேன்."... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 238. குமாரின் தந்தை
"ரொம்ப வருஷம் கழிச்சு சொந்த ஊருக்குப்  போறது சந்தோஷமா இருக்கு" என்றான் குமார்."ஆமாம். உன்னைத் சந்திக்கலேன்னா எனக்கு இந்த எண்ணமே வந்திருக்காது" என்றான் ரவி.... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 237. நானும் விஞ்ஞானிதான்!
"காயப்படுத்திட்டு, அவமானமும் படுத்தற மாதிரின்னு இங்கிலீஷில சொல்லுவாங்க, அது மாதிரி இருக்கு. என்னைப் புறக்கணிச்சுட்டு என்னோட ஜுனியர் ஓத்தனுக்கு அவார்ட் கொடுப்பாங்களாம். அவனுக்கு நடத்தற பாராட்டு விழாவிலே நானே அவனைப் பாராட்டிப் பேசணுமாம்!" என்று தன் மனைவி சுகந்தியிடம் பொருமினான்  ராமநாதன... [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 236. முன்னணிப் பாடகர்
சினிமா டைரக்டர் சுந்தர் ஸ்ரீதர், கதாசிரியர் குருசாமியுடன்  ராமசுப்ரமணியத்தின் வீட்டுக்குப் போனபோது ஒரு வேலையாள் அவர்களை வரவேற்று முன்னறையில் உட்கார வைத்தான். [Read More]
1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 235. சிறைவாசத்துக்குப் பின்
எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்டகல்லூரிப் பேராசிரியருக்கு இந்த கதியா என்று அனைவரும் திகைக்கும் வகையில் கஸ்தூரிரங்கனுக்கு சில அனுபவங்கள் ஏற்பட்டன.... [Read More]