Share Button இணைப்பது எப்படி?

பயன்கள்:-

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி இந்த Share Button

உங்கள் வலைபதிவு/வலை தளத்தில் இணைத்த Share Button ஒரே ஒரு சொடுக்கு சொடுக்கினால் உங்கள் பதிவை திரட்டி, மற்றும் சமூக வலைதளங்களில் சுலபமாக பகிர முடியும்.

Share Button இணைப்பது எப்படி:-

1. Blogger'ல் Login செய்துக்கொள்ளுங்கள்.

2. Theme ==> பக்கத்திற்கு சென்று Backup / Restore ==> Download Theme என்பதை கிளிக் செய்து Download ஆகும் Theme ஐ சேமித்து வைத்து கொள்ளுங்கள். நாம் Theme'ல் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Restore செய்து கொள்ளலாம்.

3. Theme ==> Edit HTML கிளிக் செய்து வரும் பக்கத்தில் கீழே கொடுத்துள்ள கோடிங்கை ( CTRL+F ) தேடவும்.

4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே, கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓட்டு பட்டையின் Code-ஐ copy paste செய்யவும்.

5. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்

6. இப்போது உங்கள் வலைபதிவில் தமிழ் ப்ளொக்ஸ் Share Button இணைந்திருக்கும்.


மேலும் உதவிக்கு தொடர்ப்புகொள்ள‌