2
Dr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்காம், ஐந்தாம் பகுதி) : ப.தங்கம்
கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் நான்காம் பகுதியையும், ஐந்தாம் பகுதியையும் ஓவியர் தங்கம் அண்மையில் வெளியிட்டுள்ளார். முதல் மூன்று பகுதிகளையும் நாம் ஓவியத்தோடு படித்துள்ளோம். தற்போது இவ்விரு பகுதிகளையும் ஓவியங்களுடன் ரசித்துக்கொண்டே படிப்போம், வாருங்கள்.... [Read More]
2
Dr B Jambulingam: சித்தப்பா : கரந்தை ஜெயக்குமார்
திரு கரந்தை ஜெயக்குமார் தன்னுடைய சித்தப்பா நினைவாக அண்மையில் தொகுத்துள்ள நூல் அவருடைய சித்தப்பா அமரர் திரு சி.திருவேங்கடனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் (25 மே 2018) வெளியிடப்பட்டது. அந்நூலின் மதிப்புரை. [Read More]