1
நோக்குமிடமெல்லாம்...: மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்
கலைஞரை மெரினாவில் வைத்தது சரியா தவறா என்பது வேறுசரி என்பவர்கள் அதற்காகவும் சரி இல்லை என்பவர்கள் அதற்காகவும் அவரவர் பக்கங்களில் உரையாடலாம்கலைஞரை அடக்கம் செய்ததால் மெரினா போனால் குளிக்கனும் பூணூல் மாத்தனும் என்று பகிரங்கமாக பேசமுடியும் என்பது... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும்
சாமி சிலையைக் காணோம்தன்னிடம் போலீஸ் வரக்கூடும் என்று ஊகிக்கிறார்முன்ஜாமீன் கோருகிறார் TVS முதலாளிஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பிருக்கிறதுஇல்லாமலும் இருக்கலாம்... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 08.08.2018
முதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்க... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 08.08.2018
“முதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே ஆகஸ்ட் 18
மருத்துவம் என்பது உயிர்காகாக்கும் நுட்பமான ஒரு துறை. கொஞ்சம் பிசகினாலும் சேதப்படுவது மனித உயிர். மனித உயிர் என்பது விலை மதிப்பிட இயலாத ஒரு உன்னதம். எனவேதான் நுட்ப மதியும் கூரிய ஞானமும் கொண்டவர்களை மருத்துவர்களாக உருவாக்க வேண்டும். அத்தகைய தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் ”நீட் தேர்வு” என்றார்கள்... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 06.08.2018
நமது மண்ணின் கல்வி அடையாளங்களுள் மிக முக்கியமான ஒன்று “அண்ணா பல்கலைக் கழகம்” அண்ணாப் பல்கலைக் கழகத்து “பொறியியல் பட்டம்” என்பது உலக அளவில் ஓரளவிற்கு மதிப்புமிக்கது. அதுவும் அண்ணா பல்கலைக் கழத்து வளாத்திற்குள்ளேயே படிக்கிற வாய்ப்பு கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 65/66 காக்கைச் சிறகினிலே ஜூலை 2018
“சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?” என்று கேட்டான் பாரதி.“சிதைவுற்றழியும் பொருட்களின் பட்டியலில் தமிழ் மண்ணையும் தமிழர்களின்  வாழ்வையும் சேர்ப்பீர்களா?”என்று மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கேட்... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 30.07.2018
உணரப்படுகிறமாதிரி எதுவும் நடந்திருக்கக்கூடாதுஒருக்கால் அது உண்மைதான் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும்இன்றைய நான் என்பது அவர் இல்லாமல் இல்லைஇங்கு “நான்” என்பது என்னை மட்டும் சுட்டும் ஒருமையும் அல்ல. அது பன்மை... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது
வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பதே போதாது என்பதும் இருக்கிற அளவில் கூட யார் மீதும் ஒழுங்கான நடவடிக்கைகள் இல்லை என்பதும்தான் உண்மையான நிலவரமாக இருக்க இருக்கிற சட்டத்தையும் நீர்த்துப்போகிறமாதிரி திருத்தங்களைக் கொண்டு வந்தது மத்திய அரசு.... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 03.08.2018
அன்பிற்கும் மரியாதைக்கும் உரியதிரு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.முதலில் கலைஞர் விரைந்து குணமடைய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்உங்கள்மீது எத்தனையோ விமர்சனங்கள் இருப்பினும் தற்போதைய தமிழகச் சூழலை உங்களை நிராகரித்துவிட்டு எதிர்கொள்வது எவ்வளவு தவறான முடிவுகள... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 29.07.2018
“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு!”என்கிறார் புரட்சிக் கவிஞர்.“நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்தால் அறிவு ஜீவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டிருப்பேன்”என்று கூறியிருக்கிறார் கர்நாடக பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு பசனகவுடா பாட்டீல் .... [Read More]
0
நோக்குமிடமெல்லாம்...: 27.07.2018
இன்று  கீதா நாராயணான்மற்றும் சுசிலா ஆனந்ஆகியோரது நிலைத் தகவல்களில் நான் இந்தப் படத்தை பார்த்தேன்.நான் பார்த்த மிக நல்ல பத்து புகைப்படங்களுள் நிச்சயமாய் இதுவும் ஒன்றுநீரின் வருகையை எப்படிக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள் இந்தத் தாய்மார்கள்?அந்த மண் எவ்வளவு அழுக்காக இருக்கும் என்பது நதிக்கரைகளைப் பற... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 26.07.2018
மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் மிகுந்த அதிகாரம் மிக்கவர். தனக்கிருக்கக்கூடிய அதிகாரத்தை தனக்காக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர்.ஆனானப்பட்ட நிர்மலா அம்மையாரையே தான் சொன்னதை செய்துதர வைக்கும் வித்தை தெரிந்தவர்.கீழடியிலிருந்து திரு அமர்நாத் அவர்களை இடம் மாற்றம் செய்த சில நாட்களில... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 21.07.2018
விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊர... [Read More]
1
நோக்குமிடமெல்லாம்...: 21.07.2018
விடுமுறை நாளொன்றில் பக்கத்து ஊரில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு சென்றான் அந்தச் சிறுவன். நாள் முழுவதும் பாட்டி வீட்டில் உண்டு விளையாடி மகிழ்ந்துத் திளைத்திருந்த அந்தப் பிள்ளை மாலை அவனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..கடலரண் சுவர்மேலே (DYKE) நடந்து வந்து கொண்டிருந்தான். அடிக்கடி கடல்நீர் ஊர... [Read More]