1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 227. மூன்று அடுக்கு டிஃபன் காரியர்

"ரகு! இன்னிக்கு என்ன அயிட்டம் உன் லஞ்ச் பாக்ஸ்ல என்று கேட்டுக்கொண்டே வந்தான் குமார்.  


"சாம்பார் சாதம்" என்று ரகு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவன் டப்பாவைத் திறந்து ஸ்பூனால் கொஞ்சம் சாம்பார் சாதத்தை எடுத்துத் தன் டிஃபன் பாக்ஸ் மூடியில் போட்டுக் கொண்ட குமார், "நம்ம ஆபீஸ்லேயே மத்தவங்களுக்குக்   கொடுக்கறதுக்காக ஒரு எக்ஸ்டரா டப்பா எடுத்துக்கிட்டு வரவன் நீ ஒத்தன்தான்!" என்றான்.

Who Voted

Leave a comment