1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 226. ஐந்து லட்சம்

"ரிடையர் ஆனப்பறம் ரொம்ப பயமா இருக்கு" என்றார் சபாபதி.


"என்ன பயம்?" என்றார் தனபால்.


"பி எப், கிராச்சுவிட்டி  பணத்தையெல்லாம் எதில இன்வெஸ்ட் பண்றதுன்னே தெரியல. பாங்க்ல போட்டா, வட்டி கம்மியாதான் வரும். வேற எதிலியாவது பண்ணினா ரிஸ்க் அதிகம்"

Who Voted

Leave a comment