1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 225. அழையா விருந்தாளி

பத்து நாள் உபவாசம் முடிந்து இன்று பதினோராவது நாள்.


பிரசன்ன பார்க்கவர் மெல்ல எழுந்தார். பத்து நாள் பட்டினி கிடந்த உடல், சோர்வினால் நிற்க முடியாமல் தள்ளாடியது. 

Who Voted

Leave a comment