1
திருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 224. கவலைக்குக் காரணம்

"ஏன் காலையிலேந்து ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் செண்பகம்.


"ஒண்ணுமில்லை" என்றார் கமலநாதன்.


"வாக்கிங் போறச்சே நல்லாதானே இருந்தீங்க? திரும்பி வரச்சே முகம் வாடி இருந்தது. ரொம்ப நடந்து சோர்வாயிட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு நேரம் ஆகியும் முகத்தில தெளிவு வரலே. அதுதான் கேட்டேன்"

Who Voted

Leave a comment