1
தமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு... | திண்டுக்கல் தனபாலன்
// மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்... வாழும் வகை புரிந்து கொண்டான்... இருந்த போதும் மனிதனுக்கு - ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ... // இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை... அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை... //

Leave a comment