1
Dr B Jambulingam: இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய்
எங்கள் இல்ல நூலகத்தில் அண்மையில் சேர்ந்துள்ள நூல் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட, இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் அவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 144 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு இந்தர்ஜித் பத்வார் முன்னுரை (ப.11-22) வழங்கியுள்ளார். பல்வேறு சூழல்களில் ரகு ராய் எடுத்துள்ள இந்திரா காந்தியின் புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 

Who Voted

Leave a comment