1
subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: இறை வணக்கம்
இறை வணக்கம்

தலைக்குள்
திட்டம்  தரைமேல் இறக்கிட,

மலைபோல் தடைகள்; மனதிடம் காத்திட

உன்அருள் வேண்டும், உழைக்கத் துவங்கினேன்

உன்னை நம்பியே; ஒன்றும் அறிந்திலேன்;

எவ்விதம் செய்தால் இனிதாய் முடியுமோ,

அவ்விதம் செயல்கள்அமைந்திட அருள்கவே

Who Voted

Leave a comment