0
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் | காணொளிக் கவிதை – கருவெளி ராச.மகேந்திரன்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்


மண்ணில் பிறந்த தினம் நாம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான நாளாய் இருப்பதில் எந்த அதிசயமுமில்லை.  ஏனென்றால் அது நம் பிறந்த தினம்.  அந்த நாள் நம்மைத் தவிர பிறருக்கு முக்கிய நாளாய் மாறுவது நமது செயல்களால் அமைகிறது.  அப்படி, உங்கள் பிறந்த தினம் உங்களைத் தாண்டி, உங்கள் உறவுகளைத் தாண்டி ஒரு சிலருக்கேனும் முக்கிய நாளாய் அமைய இன்றே துவங்குங்கள் நற்செயல்களை. https://youtu.be/UaCjdaUQJAU முக்கிய அறிவிப்பு : 2019 முதல் அனைத்து படைப்புகளையும்…

Be the first to vote for this post!

Leave a comment