0
காத்திரு | நிலவும் நீயும் நானும் தொகுப்பிலிருந்து – கருவெளி ராச.மகேந்திரன்

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம் “நிலவும் நீயும் நானும்” எப்போதும் எனக்கு ஒரு மென் தொகுப்பாக தோன்றினாலும், அதற்குள்ளும் மிகப்பெரிய வலிகளும் பிரிவுகளும் சொல்ல முடியா பல உணர்வுகளும் புதைந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் உலகம் காணாதவை என்றில்லை, கண்டும் காணாதவையா? என்பதே இப்பயணத்தில் எனக்கிருக்கும் கேள்வி.   முக்கிய அறிவிப்பு : 2019 முதல் அனைத்து படைப்புகளையும் இலவசமாகக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.  அமேசானில் வெளியிடப்படும் படைப்புகள் ஏதும் இந்த முயற்சிகளுக்கு தடையில்லாமல் இருப்பதற்காக இன்னும் பல…

Be the first to vote for this post!

Leave a comment