1
அது ஒரு பொற்காலம் : தித்திக்கும் தீபாவளி, தினமணி
தீபாவளி என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே  பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம்.

Who Voted

Leave a comment