1
திருக்குறள் கதைகள்: 219, பிறந்த நாள்

"என்னங்க, வர புதன்கிழமை பாபுவுக்குப் பிறந்த நாள்" என்றாள் வனிதா.


"தெரியும்" என்றான் சீதாராமன்.


"என்ன செய்யப் போறீங்க?'


"என்ன செய்யணும்?"

Who Voted

Leave a comment