1
பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்!

என் அன்புக்குரியவர்களே! நான் "அலைகள்
ஓய்வதில்லை" என்ற கவிதைப் பொத்தகம் அச்சிட்டு வெளியிட எண்ணியுள்ளேன்! 2019 மாசி யாழ்ப்பாணத்தில்
வெளியீட்டு விழாவும் அதன் பின் தமிழகத்தில் (இடம்
காலம்நேரம் பின்னர் தருகின்றேன்)
அறிமுக விழாவும் (வலைப்பதிவர்களுடனான சந்திப்பும்) நடாத்த எண்ணியுள்ளேன். 

Who Voted

Leave a comment

Share Button