1
subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems: காகம் பறந்தது
காகம் பறந்தது 

கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்

உடன்நடை மாற்றும் ஓட்டம் எடுக்கும் 

பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல் 

இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம் 

கொண்ட இரைபகிர் குணமுடைக் காகம் 

என்றும் மதில்மேல் எனக்கா கநிற்கும் 

இன்று பறந்தது எனைப் பார்த்தே

Who Voted

Leave a comment