1
திருக்குறள் கதைகள்: 206. அடி உதவுவது போல்...

"ஏம்ப்பா மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா?" என்றான் மகேஷ்.


"ஏன் கேக்கறே?' என்றான் பெரியசாமி.


"ஸ்கூல்ல பாடம் நடத்தச்சே வாத்தியார் சொன்னாரு."

Who Voted

Leave a comment