1
subhatamilkathaigal-Tamil-stories-Tamil-poems

காகம்  பறந்தது



கடன் கேட்பவர் கண்ணில் பட்டதும்



உடன்
நடைமாற்றும் ஓட்டம் எடுக்கும்



பொருள் பார்த்துப் பொருந்தும் உறவுபோல்



இருள்நிறம் இருக்கும் எண்ணம் பொன்னிறம்



கொண்ட இனத்துடன் கூடியுண்ணும் காகம் 



என்றும் மதில்மேல் எனக்காக நிற்கும்



இன்று பறந்தது என்வரவு பார்த்தே  

Who Voted

Leave a comment