1
திருக்குறள் கதைகள்: 204. தவற விட்ட செய்தி

மாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் மாத இலக்கில் பெரிய இடைவெளி இருந்தது. இரண்டு நாட்களுக்குள் எப்படி இலக்கை எட்டப் போகிறோம் என்று சேகர் யோசித்துக் கொண்டிருந்தபோது, இண்டர்காமில் கிளை நிர்வாகி அழைத்தார்.

Who Voted

Leave a comment