1
திருக்குறள் கதைகள்: 195. மனதை மாற்றிய பேச்சு

"நம்ப சபாவில குருமூர்த்தி பேசப்போறாராமே!" என்றாள் கிரிஜா.


"அப்படியா?" என்றான் பரசுராம். "டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு  இப்ப  மேடையில கதை பண்ணப்போறாரா?"


"உங்களுக்கு அவரைப் பிடிக்காது. டி வியில் அவரு நல்லாதானே பேசறாரு?'

Who Voted

Leave a comment