1
நோக்குமிடமெல்லாம்...: ஒரு பள்ளியை மூடுவதென்று முடிவெடுத்துவிட்டார்கள் என்றால்…

ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியை இழுத்து மூடவேண்டும் என்று
முடிவெடுத்து  விடுகிறார்கள். மூடுவதற்குரிய காரணங்களைச் சொல்லாமல் அதை அவர்களால் செய்ய இயலாதுஎனவே அதற்கு என்னென்ன 
செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்க அமர்கிறார்கள்.

காரணங்களைத் தேடி அவர்கள் மண்டையைப் போட்டு  குழப்பிக்கொள்ளத்  தேவை இல்லை. 

Who Voted

Leave a comment