1
நோக்குமிடமெல்லாம்...: நீட்பயிற்சி முழுச்சோறு, பாடங்கள் ஊறுகாய்த் தொக்கு
தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் "PROCEEDIGS OF THE DMS" என்றொரு சுற்றறிக்கையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.
”சிறப்புக் கட்டணம்” தவிர வேறு கட்டணம் எதேனும் வசூலிக்கப்பட்டால் அந்த மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது.

Who Voted

Leave a comment