1
அவரு பெரிய மனுஷன்!!!! | கும்மாச்சிகும்மாச்சி: அவரு பெரிய மனுஷன்!!!!

அவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார்

Who Voted

Leave a comment