1
Dr B Jambulingam: பெரிய எழுத்தின் பயன்பாடு (The usage of capital letters)
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அதிபர் ரூஹாணிக்கு அனுப்பியிருந்த டிவிட்டர் செய்தியில் “எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிட்டால் வரலாறு காணாத பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியிருந்தார். பொதுவாக கோபத்தை வெளிக்காட்டும் விதமான பெரிய எழுத்துக்களில் (capital letters in English) அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது என்று அச்செய்தியில் காணமுடிந்தது. 

Who Voted

Leave a comment

Share Button