1
கலக்கல் காக்டெயில்-188 | கும்மாச்சிகும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-188
அடுத்தது கலைஞர் கல்லறையிலிருந்து மகன் ஸ்டாலினுக்கு எழுதும் மடல்.

மகனே இந்த வைரமுத்து எதையோ கிறுக்கி எடுத்து வந்து கவிதை என்று பாடி தலையை சொறிவான்.

பத்து ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டாம்.......அப்பா அதைத்தான் கொடுப்பேன்.

பின் குறிப்பு: அதையும் அருகிலிருப்பவரிடம் இருந்து எடுத்து கொடுத்தால் நலம்.

Who Voted

Leave a comment