1
இரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials – science in தமிழ்
தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள்களுக்கு பிறகு விஞ்ஞான நிகழ்வுகள் பகுதியில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...! சரி... வாருங்கள் பதிவினுள் செல்வோம்... இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்.... இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்டுபிடிப்புதான் நாம் இன்று காணப்போவது... என்ன...! Diode, Transistor, IC போன்ற குறைகடத்தி சாதனங்களுக்கு மாற்றா...?! ஆம். எனில், இதில் வேறென்ன பொருள் பயன்படுத்தப்படுகிறது...? என்றால், அதற்கான விடை... இரு பரிமாண…

Who Voted

Leave a comment