1
பிரபஞ்ச நடனம் | cosmic dance – science in தமிழ்
பிரபஞ்ச நடனம் - பொன் குலேந்திரன், கனடா ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இப்பாரிய சமுத்திரமாகிய இப்பிரபஞ்சக் கடலிலே நாம் ஒரு சிறுதுளி. இப்பிரபஞ்சத்திலே தோன்றிய யாவும் ஆரம்ப காலம் தொட்டு நாளும் பொழுதும் இடைவிடாது மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் எப்படித் தம்மை…

Who Voted

Leave a comment