1
சென்று வாரும் கலைஞரே - எந்தோட்டம்...
சென்று வாரும் கலைஞரே சிவனை நீர் நிந்தித்தாலும் அவன் இவன் என்று கிண்டலடித்தாலும் என்னார்க்கும் உள்ள சிவன் அவனது அடிபணிய இதுவே தருணம் சென்று வாரும் கலைஞரே உங்கள் கவிதையால் அங்கும் உங்கள் பெயரை நாட்டுவீர் சிறிதும் இல்லை ஐயம் ஆனாலும் இருக்கிறதே எனக்கு வேறு ஒரு ஐயம் அங்கும் சென்று கடவுள் இல்லை என்று நீர் உறுதி கொள்ளும்

Who Voted

Leave a comment