1
திருக்குறள் கதைகள்: 193. ஹலோ டாக்டர்
அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், எப்போதுமே அவருடைய மருத்துவமனையில் கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

Who Voted

Leave a comment