1
பொறுத்தது போதும் என் காதலியே - எந்தோட்டம்...
என் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தாங்குவாயோ என்று

Who Voted

Leave a comment