1
திரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)
சொல் அந்தாதி - 100 வது புதிர்
-- 31 பாடல்களைக் கொண்டது
-- மிக நீளமானது

சொல் அந்தாதி - 100 புதிருக்காக, கீழே 31 (முப்பத்தி ஒன்று ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1. தீராத விளையாட்டு பிள்ளை - மலர்களே
2. மோகனைப் புன்னகை
3. நூறாண்டு காலம் வாழ்க
4. புதுமைப்பித்தன்
5. சிவப்பு மல்லி
6. சிங்கார வேலன்
7. தரையில் வாழும் மீன்கள்
8. ஆனந்தபுரத்து வீடு
9. குலமா குணமா
10. உன்னை நான் சந்தித்தேன்
11. என் அண்ணன்
12. நெற்றிக்கண்
13. சித்திரைப் பூக்கள்
14. குழந்தைக்காக
15. இளம்புயல்
16. வருஷமெல்லாம் வசந்தம்
17. நாளை உனது நாள்
18. சபாஷ்
19. மூன்று முடிச்சு
20. உன்னை நினைத்து
21. ஆயிரம் நிலவே வா
22. உள்ளக்கடத்தல்
23. சதுரங்க வேட்டை
24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி
25. சந்திப்பு
26. பாத காணிக்கை
27. அரிமா நம்பி
28. தணியாத தாகம்
29. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
30. பூம்புகார்
31. இது கதிர்வேலன் காதல்


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, ... 30 வது, 31 வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, .... .... 29-வது, 30-வது, 31-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
http://thiraijaalam.blogspot.in/2013/09/blog-post.html

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ்

Who Voted

Leave a comment