1
பயணங்கள் முடிவதில்லை : திரான்ஸ்சைபீரியன் ரயில் பயணம் - 26 மே- 25 ஜூன் 2015
உலகின் மிக நீளமான ரயில் பயணம் மட்டுமல்ல, என் ஆழமான மனதில் அதிக நாட்கள் ஓடிக்கொண்டிருந்த கனவுப் பயணமும் கூட. விலடிவொசஸ்தொக் முதல் மோஸ்கோ (Vladivostok to Moscow) வரை எறக்குறைய 9,259 கிமீ. ஏழு நாட்கள் பயணம் . எனக்கு கிடைத்தது 5 நாட்கள் பயணம் மட்டுமே, 7000 கி மீ. உலான் உடெ முதல் மோஸ்கோ வரை (Ulan Ude to Moscow). இதை என் வாழ் நாள் சாதனை என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வதும் உண்டு. மார்தட்டிக் கொண்டதற்கு மறு கணமே எனைப் பார்த்து நானே சிரித்துக் கொண்டதும் உண்டு.

Who Voted

Leave a comment