1
திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231
எழுத்துப் படிகள் - 231 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.எழுத்துப் படிகள் - 231 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.1. யாரோ எழுதிய கவிதை

2. பாடாத தேனீக்கள்

3. காக்கும் கரங்கள்

4. இசை பாடும் தென்றல்

5. இளையவன்

6. சத்தியம் அது நிச்சயம்

7. சுகமான ராகங்கள்


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.


ராமராவ்

Who Voted

Leave a comment