1
முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: பௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்
2007இல் களப்பணியில் கண்ட ராசேந்திரப்பட்டினம் புத்தர் காணாமல் போனதாக நண்பர்களின் பதிவு மூலமாக அறியமுடிந்தது. முதலில் களப்பணி சென்றபோது பார்த்த அனுபவம் நாளிதழ் நறுக்குடன் பகிரப்படுகிறது.

Who Voted

Leave a comment