1
மெல்லிசை மன்னரின் இசை ஓவியங்கள்: 41. நான் வாழ்க!
கவிஞர்-மெல்லிசை மன்னர் கூட்டணியில் முதலிரவுப் பாடல்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொரு பாடலிலும் புதிதாக எதைச் சொல்வது என்பது கவிஞருக்கு ஒரு சவால்தான்.

1965ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தி' படத்தில் இடம் பெற்ற 'உன்னை அடைந்த மனம் வாழ்க' என்ற பாடலில் கவிஞர் ஒரு புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

Who Voted

Leave a comment