1
தமிழே தமிழே மன்னிப்பாயா - எந்தோட்டம்...
தமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா? தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா? தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னிப்பாயா? தமிழ்

Who Voted

Leave a comment