1
உலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்
தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்ய நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று நாம் காணப்போகும் கண்டுபிடிப்பானது தற்போதைய ஒளிப்படக்கருவியின் கட்டமைப்பையே மாற்றக்கூடியது ஆகும். இது ஒளிப்படக்கருவி வரலாற்றில் ஒரு புதிய அனுகுமுறை. அதுதான், உலகின் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி… Optical Phased Array Camera (OPA Camera)....

Who Voted

Leave a comment