1
பட்டைக்குறியீடு எவ்வாறு செயல்படுகிறது…? | How Barcode works in tamil ? – science in தமிழ்
      நமது அன்றாட வாழ்வில் பயன்படுவது,       நமது நேரத்தை மிச்சப்படுத்துவது,       தரவுகளை (Data) கையாளுவதை எளிமை படுத்துகிறது. இத்தகு விடயங்களை செய்யும் ஆற்றல் கொண்டது தான் பட்டைக்குறியீடு (Barcode). பட்டைக்குறியீடு என்பது இப்பொழுது பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு பல வடிவங்களில் காணப்படுகிறது. வகை வகையாக பல்வேறு பயன்பாட்டுக்காக, பல்வேறு பட்டைக்குறியீட்டு வடிவங்களை மனித குலம் வடிவமைத்துள்ளது. ஆனால், நாம் இன்று காணப்போவது பெரும்பாலான இடங்களில்…

Who Voted

Leave a comment