1
கதிரியக்க கழிவிலிருந்து “கதிரியக்க வைர மின்கலன்கள்” – Radioactive diamond batteries from Radioactive Waste – science in தமிழ்
தமிழுலக நண்பர்களுக்கு வணக்கம், கதிரியக்கம் ! கதிரியக்கம் !! கதிரியக்கம் !!! என்னடா, கதிரியக்கத்தை இத்தன முறை எழுதியுள்ளான் என்று நினைக்கின்றீர்களா? ஆம், இன்று உலக அளவில் நடுக்கத்துடனும் அதீத எச்சரிக்கையுடனும் கையாளக்கூடிய ஆனால் தவிர்க்க இயலாத ஒன்றுதான் “அணு உலைகள்”. மனிதனின் மின்சார பசிக்கு கிடைக்கும் துரித உணவுகள் இந்த அணு உலைகள். நம் தேவையைகளை உடனடியாக தீர்த்துவைத்தாலும் இவை மெல்ல மறைமுகமாக நம் உடலுக்கு உலை வைக்க தவருவதில்லை…! அவற்றின் ஆபத்தான கதிரியக்கத்துக்கு பயந்து…

Who Voted

Leave a comment